Pages

Friday, June 3, 2011

உபுண்டுவில் boot னை சரி செய்ய ஒரு எளிய நிரல்


உபுண்டுவில் bootனை சரிசெய்ய ஒரு எளிய நிரல். உபுண்டு நிறுவியபிறகு ஏதெனும் ஒரு ஒஸ் இயங்காமல் போனலோ, boot loaderனை திரும்ப நிறுவ வேண்டியிருந்தாலோ மற்றும் original boot sector னை மீண்டும் கொண்டு வரலாம் இதற்கு clean-ubiquity நிரல் மூலம் boot sectorஐ ஒரு backup எடுத்து வைத்து கொண்டால் மட்டுமே முடியும்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair
sudo apt-get update
sudo apt-get install boot-repair-ubuntu

நிரல் நிறுவப்பட்டபின் system->administration->boot repair செல்ல வேண்டும்.


2 comments:

T.Duraivel said...

எனக்கு மிகவும் தேவையான உதவி இது. மிக்க நன்றி. உபுண்டு 11.04 மடிக்கைணியை நிறுவியுள்ளேன். ஆனால் boot ஆகி உள்ளே செல்ல முடியவில்லை. hang ஆகி வெற்று திரையாகிவிடுகிறது. ஆகவே boot ஆகும்போது கவனமாக previous version என்பதை தேர்ந்தெடுத்து உள்நுழைகிறேன். (நான் உபுண்டு10.10 லிருந்து upgrade செய்துள்ளேன். ) குறுந்தட்டில் பதிவெடுத்து மீண்டும் நிறுவமுயன்றால் மீண்டும் வெற்று திரையே கிடைக்கிறது. இதை எப்படி சரிசெய்வதுஎன கூறினால் எனக்கு மிகவும் உதவியாய் இருக்கும் அல்லது அடுத்த வெளியீடு வரை பொருத்திருக்க வேண்டுமா?
அன்புடன்
த.துரைவேல்

arulmozhi r said...

உங்கள் வருகைக்கு நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்களுடைய screen resolution சரியாக உள்ளத என்று பார்க்கவும்.