Pages

Tuesday, September 14, 2010

உபுண்டு டெர்மினலில் screenshot எடுத்தல்

உபுண்டுவில் டெர்மினலில் நமக்கு தேவையான பாகத்தையோ அல்லது முழுவதையுமோ screeshot எடுக்க முடியும்.

முதலில் டெர்மினலில்

sudo apt-get install imagemagick

என்று தட்டச்சு செய்து imagemagick என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்

import screen.png என்று தட்டச்சு செய்தால் நமக்கு வேண்டிய அளவில் தேர்வு செய்து எடுத்துக்கொள்ளலாம். screen.png என்பது கோப்பின் பெயராகும். இதை நமக்கு பிடித்தமான பெயரை கொடுத்துக்கொள்ளலாம்.

விண்டோ முழுவதும்




பகுதியாக

6 comments:

மோகன்ஜி said...

உபயோகமான பதிவு நண்பரே..

arulmozhi r said...

நன்றி மோகன்ஜி

TechShankar said...

thanks

arulmozhi r said...

நன்றி techshankar

Anonymous said...

Shutter இதுக்கு நல்ல அப்ளிகே ஷன். உங்க start Menu வைக் கூட பிடிக்கலாம், ஸ்கிரீனின் ஒரு பகுதியையும் பிடிக்கலாம். Tool tip-வைக் கூட பிடிக்கலாம்.

arulmozhi r said...

நான் பயன்படுத்துவது shutter தான். இந்த மாதிரி வசதிகள் உபுண்டுவில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளதான் இந்த பதிவு.