Pages

Sunday, August 29, 2010

உபுண்டு netbook remix பற்றிய ஒரு வீடியோ

Youtubeல் உலா வந்தபோது இந்த வீடியோ கண்ணில் பட்டது.

2 comments:

Prasanna Rajan said...

நான் தற்சமயம் உபுண்டு நெட்புக் ரீமிக்ஸ் தான் உபயோகிக்கிறேன். மிகச் சிறப்பாக உள்ளது. இருப்பினும் நமரோகாவில் (மோஸில்லா பீட்டா வெர்சன்) சில இணையத்தளங்களின் எழுத்துருக்கள் சரிவர தெரியவில்லை. முக்கியமாக என்னுடைய வலைமனை பக்கத்தின் எழுத்துருவே சரியாக தெரியவில்லை. இதற்கு ஏதேனும் சொல்யூசன்கள் உள்ளதா??

arulmozhi r said...

Blogger template மாற்றிப்பாருங்கள். ஒரு சில templateகளில் தமிழ் எழுத்துரு சரிவர தெரிவதில்லை.