Pages

Thursday, May 27, 2010

உபுண்டுவில் k3b burning application

உபுண்டுவில் சிடி எழுதுவதற்கு நான் பயன்படுத்துவது brasero தான். ஆனால் 1004ல் சிடி காப்பி செய்கையில் சில கோப்புகளை காணவில்லை என்று விண்டோ வந்தது.


என்னவென்று பார்த்தால் toc2cue மற்றும் cdrdao என்று இரு கோப்புகளையும் நிருவ சொல்லியது. இதில் toc2cue என்ற கோப்பு மட்டும் உபுண்டுவில் இல்லை. இந்த கோப்பு லினக்ஸ் மின்டிலும் இல்லை. எனவே k3b நிறுவிப்பார்க்கலாம் என்று நிறுவினேன். இது ubuntu software centre ல் இருக்கிறது.


நிறுவியப்பின் Applications->Sound & video->k3b சென்றால் வந்துவிடும்.



இதன் தோற்றமே விலை கொடுத்து வாங்கும் மென்பொருளைப்போல் இருக்கிறது.ஆனால் இது open source software. இது இலவசமாக கிடைக்கிறது. மேலும் அதை விட சிறப்பாக இயங்குகிறது.

ஒரு சிடியில் இருப்பதை காப்பி செய்து அதை image கோப்பாக மாற்றி வேறோரு சிடியில் எழுதியது.




இந்த நிரல் விரைவாக காப்பி செய்து எழுதிவிட்டது.

1 comment:

Mohan said...

ubuntu software centre சென்று K3B Install செய்ய முடியவில்லை. இன்ஸ்டால் பட்டனை கிளிக் செய்தால் நோ ரெஸ்பான்ஸ்.
பிறகு டெர்மினல் சென்று sudo apt-get install k3b என்று கொடுத்து இன்ஸ்டால் செய்ய வேண்டி இருக்கிறது.
ஏன் ubuntu software centre'ல் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை? விளக்க முடியுமா?