Pages

Sunday, February 14, 2010

உபுண்டுவில் சில ஆபத்தான கட்டளைகள்

உபுண்டுவில் சில ஆபத்தான கட்டளைகளை கீழே கொடுத்திருக்கிறேன். அவற்றை பயப்படுத்தும்போது எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

sudo rm -rf / கணியில் உள்ள அனைத்து கோப்புகளையும் அழித்துவிட கூடியது.
sudo rm -rf. எந்த அடைவினுள் இருக்கிறோமொ அதை அழிக்க கூடியது.

sudo rm -rf* அல்லது sudo rm -rf *.* ஒரு அடைவினுள் இருக்கும் கோப்புகளை அழிக்க கூடியது.

sudo rm -rf ~/& home அடைவை அழிக்க கூடியது.

வன் தட்டை format செய்யகூடிய சில கட்டளைகள்

sudo mkfs
sudo mkfs.ext3
sudo mkfs.bfs
sudo mkfs.cramfs
sudo mkfs.ext2
sudo mkfs.minix
sudo mkfs.msdos
sudo mkfs.reiserfs
sudo mkfs.vfat


மேற்கண்ட கட்டளையை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

2 comments:

Anonymous said...

please change the hit counter to some other company. i think it is showing wrong hits.

arulmozhi r said...

உண்மைதான் hit counterஐ எடுத்துவிட்டேன்