Pages

Tuesday, September 29, 2009

உபுண்டுவில் slideshow உருவாக்க

உபுண்டுவில் slideshow உருவாக்குவதற்கு deb packages என்ற சுட்டியிலிருந்து Imagination - 2.0b1 என்ற .deb  கோப்பை  தரவிரக்கி நிறுவிக்கோள்ளவேண்டும். இது ஒரு எளிமையான மென்பொருள். jpg,png படங்களை .ogv, .vob, .flv  ஆகிய வடிவங்களில் மாற்றிக்கொள்ளலாம்.


Applications->Sound & video->Imagination என்று இருக்கும். விண்டோஸ் மூவி மேக்கரைப் போன்று செயல்படும்.  அதைவிட நன்றாக இருக்கிறது.

slidesho->New

ok கொடுத்தால் புதிய slideshow  உருவாகும்.  பின்னர்

Slideshow->Import pictures மற்றும் import music  ஆகியவைகளை சேர்த்து ஒரு புதிய slideshowவை  உருவாக்கலாம்.

பின்னர் Export பகுதிக்கு சென்றால் நமக்கு எந்த வடிவம் வேண்டுமோ  அதை  தேர்ந்தேடுத்து கணினியில் பார்த்துக் கொள்ளலாம்.

No comments: