Pages

Sunday, September 6, 2009

உபுண்டுவில் install ஆன .deb நிரல்களை txt கோப்பில் record செய்தல்

உபுண்டுவில் நிறுவப்பட்ட நிரல்களை ஒரு txt கோப்பில் பதிவு செய்வது பற்றி பார்ப்போம்.

முதலில் system->Administration->Synaptic Package manager சென்று File->Save Markings As.. open செய்தல்வுடன் விண்டோ தோன்றும். அதில் my_packages.txt என்று நாம் விரும்பும் பெயரை இடலாம்.

நம்முடைய கணினி crash ஆனலோ அல்லது வேறொரு கணினியில் ஒரே நிரல்களை நிறுவ வேண்டுமென்றலோ இம்முறை உதவும்.

system->Administration->Synaptic Package manager->File -> Read markings சென்று மேலே சொன்ன கோப்பை அளித்தால் ஒரே நிரல்கள் நிறுவப்பட்டுவிடும்.

மேலே குறிப்பிட்ட முறையை டெர்மினலிலும் செய்யலாம்.

#sudo dpkg --get-selections "*" > /home//my_packages.txt என்று கட்டளையிட்டால் கோப்பில் எழுதப்பட்டுவிடும்.

பின்னர் அதே கணினியிலோ அல்லது வேறொரு கணினியிலோ நிறுவ கீழ்கண்ட முறையை செயல்படுத்தவேண்டும்.

#sudo dpkg --get-selections < /home//my_packages.txt
#sudo apt-get -u deselect-upgrade


1 comment:

Anonymous said...

how to do it graphically?